முன்னறிவிப்பு தயாரிப்புகள்

இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு

தமிழ்நாடு


தமிழ்நாட்டின் கடல் நிலை பற்றிய விவரங்களை இந்த இணையதளம் மூலம் வழங்குகிறோம்.இவற்றுள் கடல் அலைகள் பற்றிய எச்சரிக்கைகள் ,அலையின் உயரம், காற்றின் வேகம், நீரோட்டம் மற்றும் தட்பவெட்ப நிலைகள் பற்றிய விவரங்கள் அடங்கும்.இந்த தகவல்கள் வருகின்ற மூன்று நாட்களுக்கு கிடைக்கும். இத்தகவல்கள் கணினி மாடல்கள் மூலம் பெறப்படுகிறது. கணினி மூலம் பெறப்பட்ட தகவல்கள் உடன்க்குடன் நிகழ்நேர ஒப்பீடுதலும் வழங்குகிறோம். மேலும் மீன் வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் சுனாமி முன்எச்சரிக்கை போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான தகவல்கள் உள்ளன. இந்த விவரகங்களை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிய தொடர்புகொள்க osf@incois.gov.in

Download Tamil Fonts